நவகிரகங்களின் தமிழ்ப் பெயர்கள் : பழங்காலச் சுவடிகளில் நவகிரகங்களுக்குத் தூய தமிழ்ப் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்வோமா?

திவாகரன் – சூரியன்
சோமன்            – சந்திரன்
நிலமகன் – செவ்வாய்
புலவன்  – புதன்
சீலன் – குரு
கங்கன் – சுக்கிரன்
முதுமகன் – சனி
கருநாகன் – ராகு
செந்நாகன் – கேது

Graha and Rasi

Graha and Rasi

Graha and Nakshatras

Graha and Nakshatras